, 17 Apr 2010 01:21:20 AM IST, அசலை மிஞ்சும் வட்டி, கடையநல்லூர், ஏப். 16: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர், கூட்டுறவு, வீட்டு வசதி சங்கங்களில் பெற்றுள்ள கடன்கள், பண்ணை சாரா கடன் தீர்வுத், திட்டத்தின் கீழ் தீர்க்கப்படுமா என பயனாளிகள் எதிர்பார்த்து, காத்திருக்கின்றனர்., தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் சுமார் 2, லட்சம் பேர் கடன் பெற்று வீடுகளைக் கட்டியுள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்., விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாத நிலையில் இவர்களால் வாங்கிய, கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் விளைவாக, கடன்சுமை பல்மடங்கு பெருகி அவர்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது., இது தொடர்பாக தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலரும், கூட்டுறவு வீட்டு, வசதி சங்கக்கடனால் பாதிக்கப்பட்டவர்கள்By வி. குமாரமுருகன், 17 Apr 2010 01:21:20 AM IST, அசலை மிஞ்சும் வட்டி, கடையநல்லூர், ஏப். 16: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர், கூட்டுறவு, வீட்டு வசதி சங்கங்களில் பெற்றுள்ள கடன்கள், பண்ணை சாரா கடன் தீர்வுத், திட்டத்தின் கீழ் தீர்க்கப்படுமா என பயனாளிகள் எதிர்பார்த்து, காத்திருக்கின்றனர்., தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் சுமார் 2, லட்சம் பேர் கடன் பெற்று வீடுகளைக் கட்டியுள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்., விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாத நிலையில் இவர்களால் வாங்கிய, கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் விளைவாக, கடன்சுமை பல்மடங்கு பெருகி அவர்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது., இது தொடர்பாக தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலரும், கூட்டுறவு வீட்டு, வசதி சங்கக்கடனால் பாதிக்கப்பட்டவர்கள்சென்னைமக் கள் நீதிமன்றத்தில் ரூ. 2.67 லட்சம் வங்கிக் கடன் வசூல், First Published : 28 Mar 2010 12:46:42 AM IST, Last Updated : 28 Mar 2010 10:09:59 AM IST, விழுப்புரம், மார்ச் 27: விழுப்புரம் ஐசிஐசிஐ வங்கியில் கடன்பெற்று, திரும்ப செலுத்தாதவர்களுக்காக, சனிக்கிழமை நடைபெற்ற மக்கள், நீதிமன்றத்தில் ரூ.2.67 லட்சம் வசூலானது., ÷முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சி. சின்னப்பன் உத்தரவின் பேரில், ஐசிஐசிஐ வங்கியில் கடன்பெற்று திரும்ப செலுத்தாத 234 பேருக்கு சம்மன், அனுப்பப்பட்டது. இதன்படி விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச, சட்ட உதவி மையத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது., ÷இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.சுப்பிரமணியம், டி.பாஸ்கர் ஆகியோர், விசாரணை நடத்தினர்., இதில் மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் கே.பாலசுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீதர், வங்கி மேலாளர் வி.ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்., ÷மக்கள் நீதிமன்ற விசாரணையில் 37, ----------, From: Mail Delivery Subsystem
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக